88700 22022

  
கொங்குதிருமணம்.காம் மையங்கள்

மணமகன் : T.செந்தில்நாதன் (KT10564)
மணமகள் : S.ரேவதி (KT11183)
மணநாள் : 05-02-2010
எனது தம்பிக்கு வரன் தேட கொங்குதிருமணம் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தேன். பொருத்தமான பெண் அமைந்தது. கொங்குதிருமணம் இணைய தளத்திற்கு நன்றி. - சக்திவேல் (அண்ணன்)
மணமகன் : P.திருமலைசாமி (KT11161)
மணமகள் : V.கவிதா (KT10744)
மணநாள் : 30-11-2011
எனது மகள் கவிதாவிற்கு கொங்குதிருமணம்.காம் இணையதளத்தில் வரன் பதிவு செய்திருந்தேன். இதன் மூலம் நல்ல வரன் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். அது போலவே நடந்துள்ளது. - அன்புடன் - M.வெங்கடாசலம்
மணமகன் : D.ரத்தினசாமி (KT10660)
மணமகள் : M.சத்யா (KT10082)
மணநாள் : 08-09-2011
எங்களது மகளுக்கு வரன் தேட கொங்குதிருமணம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். எதிர்பார்த்தது போல் வரன் அமைந்துள்ளது. மனமார்ந்த நன்றிகள். - K.மணி, M.பொன்மணி
மணமகன் : P.S. சுந்தரராஜ் (KT11044)
மணமகள் : R.சாமுண்டீஸ்வரி (KT10795)
மணநாள் : 01-12-2011
பதிவு செய்த சில வாரங்களிலிலேயே திருமணம் உறுதியானது குறித்து மிகவும் மகிழ்ச்சி. - P.S. சுந்தரராஜ்
மணமகன் : M. மயில்சாமி (KT10298)
மணமகள் : S. கவிதா (KT10886)
மணநாள் : 31-08-2011
கொங்கு திருமணம் இணைய தளம் மூலம் திருமணம் உறுதியானது. 31.8.2011 அன்று S.கவிதாவை என் இல்வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு மகிழ்ச்சிகரமாக நடந்தேரியது. கொங்கு திருமணம் இணையதளத்திற்கு மனமார்ந்த நன்றி. - M. மயில்சாமி
மணமகன் : S.ராஜ்மோகன் (KT10407)
மணமகள் : T.மலர்விழி (KT10301)
மணநாள் : 14-02-2011
எனது அக்காள் மகள் மலர்விழிக்கு கொங்குத்திருமணம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன், திருப்பூரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவருடன் திருமணம் முடிந்து நலமாக வாழ்கிறார்கள், கொங்குதிருமணம்.காமிற்கு நன்றி! - சுப்புக்குட்டி, கொடுவாய்.
மணமகன் : M. சந்திரமோகன் (KT10415)
மணமகள் : S. செல்வி (KT10300)
மணநாள் : 07-03-2011
கொங்குதிருமணம்.காம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்வி என்பவரின் வீட்டார் எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு, ஜாதகம் பொருத்தம் வருவதாக கூறினார்கள், எங்களுக்கும் பொருத்தம் இருந்ததால் இருவரும் கலந்து பேசி திருமணம் உறுதி செய்தோம். கடந்த (07-03-2011) அன்று திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். கொங்குத் திருமணத்திற்கு மனமார்ந்த நன்றி! - M.சந்திரமோகன்.