88700 22022



-
கொங்குதிருமணத்தின் பிரத்தியோக சேவை பிரிவிற்க்கு
( Exclusive ) உங்களை அன்புடன் வரவேற்கிறோம். -
இந்த சேவை வருட வருமானம் 50 லட்சத்திக்கும் மேல் உள்ள தொழிலதிபர்கள் போன்ற மேன்மையான குடும்பத்தைச் சேர்ந்த வரன்களுக்கு பொருந்தும்.
-
எங்கள் நிறுவனத்தின் தனி அதிகாரி மூலம் நேரில் பரிசீலிக்கப்பட்ட ஜாதகங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
-
ஜாதகம் பரிமாற்றம் பாதுகாப்புடன் கையாளப்படும். உங்களின் தொடர்பு விபரங்கள் உங்கள் அனுமதியுடனே மற்றவர்களுக்கு தெரியப்படுத்தப்படும் .
-
பதிவு செய்யப்படும் ஜாதகங்களில் உங்களுக்கு பொருத்தமான வரனின் ஜாதக நகல்கள் ஒவ்வொரு மாதமும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
-
இந்த சேவையின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் exclusive@konguthirumanam.com என்ற e–mail மூலமாகவும் 8870022322 என்ற மொபைல் எண்ணிலும் மட்டுமே நடைபெறும்.
-
கட்டண விபரங்கள் அறிந்துகொள்ள மேலே உள்ள தொடர்புகளை பயன்படுத்தவும்.
-
நேரில் வரனின் விபரங்கள் பரிசீலிக்கப்படும்போது பரிசீலனைக்கட்டணம் ரூ 750, கொரியர் சேவை கட்டணம்
ரூ. 750 உடன் கூடுதலாக போக்குவரத்துக் கட்டணம் செலுத்தவேண்டும். -
தொடர்பு விபரங்கள் காண்பதற்கான கட்டணம் ரூ. 10,000
( 50 தொடர்பு விபரங்கள் வரை ). -
ஒரு வருடத்திற்குப் பிறகு பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.
| கொங்குதிருமணம்.காம் உறுப்பினராக இங்கே Click செய்யவும். |








