88700 22022

  
கொங்குதிருமணம்.காம்

கொங்கு சொந்தங்களுக்கு கொங்குதிருமணம்.காம்-ன் பணிவான வணக்கம். கொங்குமண்டலம் மற்றும் உலகெங்கும் வாழ்ந்துவரும் கொங்கு‍வேளாளக்கவுண்டர்களின் வரன் தேடும் முறையில் ஒரு தீர்வு தேவையாக இருக்கிறது. தகவல் தொடர்பு வேகமாக வளர்ந்து வரும் காலத்தில் இணையதளத்தில் (இன்டர்நெட்) பதிவு செய்வது அவசியமாகிறது என்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக உருவானதே கொங்குதிருமணம்.காம் என்ற இணையதளம்.

 

இதில் உங்கள் வரன் பற்றிய தகவல்களை பதிவு செய்வதில் இலவச உறுப்பினர், கட்டண உறுப்பினர், சிறப்பு உறுப்பினர் என்று மூன்று வழிகளை தருகி‍றோம்.

மேற்கண்ட பதிவு முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிவு செய்துகொள்ளலாம்.


கொங்குதிருமணம்.காம் உறுப்பினராக இங்கே Click செய்யவும்.