88700 22022

  
வரன் தேடுவதில் ஒரு எளிய வழி!
இணைந்த இருமனங்கள்
G.T.ஜெயவெங்கட்(KT14537)
M.நதியா (KT15153)
மணநாள் : .
கரூர் சேவை மையம் மூலமாக எங்கள் திருமணம் முடிந்ததில் மகிழ்ச்சி.

 

இணைந்த இருமனங்கள்
M.அர்ஜுனன் (KT13126)
R. நர்மதா (KT13393)
மணநாள் : .
எங்களை இணைத்து வைத்த konguthirumanam இணையதளத்தின் சேவையை பாராட்டுகிறேன். - அர்ஜுனன்.

 

இணைந்த இருமனங்கள்
S.சதீஷ் குமார் (KT12579)
யோகலட்சுமி(KT12731)
மணநாள் : .
கொங்குதிருமணம் இணையதளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். - S.Sathish

 

இணைந்த இருமனங்கள்
E.மகேஷ்குமார் (KT11615)
R. புஷ்பவேணி (KT12491)
மணநாள் : .
Hearty Thanks to Konguthirumanam.com

 

இணைந்த இருமனங்கள்
M.குமாரசங்கர் (KT12078)
M.சரண்யா (KT12182)
மணநாள் : .
எனது தம்பியின் மகனுக்கு கொங்குதிருமணம் இணைய தளத்தின் மூலம் திருமணம் முடிந்துள்ளது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.

 

இணைந்த இருமனங்கள்
N.வசந்தகுமார் (kt11001)
C.பிரியாதர்சினி (kt11516)
மணநாள் : .
Thanks to Konguthirumanam.com

 

இணைந்த இருமனங்கள்
S.நந்தகுமார்(KT11499)
K. கலைச்செல்வி(KT11296)
மணநாள் : .
என் தம்பிக்கு கொங்குதிருமணம் இணையதளம் மூலம் திருமணம் நடந்தது குறித்து மகிழ்ச்சி. - மணமகனின் சகோதரி

 

இணைந்த இருமனங்கள்
S.அருண்பிரபு(KT11174)
S.மாலதி(KT11515)
மணநாள் : .
கொங்குதிருமணம் இணையதளத்தை விளம்பரம் முலம் தெரிந்துகொண்டு முதல்முறை பார்த்தேன் , முற்றிலும் தமிழில் இருந்தது . எனது ஜாதகத்தை பதிவு செய்தேன் . பொருத்தமான வாழ்க்கைத்துணை அமைந்தது -நன்றி - அருண்பிரபு

 

இணைந்த இருமனங்கள்
T.செந்தில்நாதன் (KT10564)
S.ரேவதி (KT11183)
மணநாள் : .
எனது தம்பிக்கு வரன் தேட கொங்குதிருமணம் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தேன். பொருத்தமான பெண் அமைந்தது. கொங்குதிருமணம் இணைய தளத்திற்கு நன்றி. - சக்திவேல் (அண்ணன்)

 

இணைந்த இருமனங்கள்
P.திருமலைசாமி (KT11161)
V.கவிதா (KT10744)
மணநாள் : .
எனது மகள் கவிதாவிற்கு கொங்குதிருமணம்.காம் இணையதளத்தில் வரன் பதிவு செய்திருந்தேன். இதன் மூலம் நல்ல வரன் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். அது போலவே நடந்துள்ளது. - அன்புடன் - M.வெங்கடாசலம்

 

இணைந்த இருமனங்கள்
D.ரத்தினசாமி (KT10660)
M.சத்யா (KT10082)
மணநாள் : .
எங்களது மகளுக்கு வரன் தேட கொங்குதிருமணம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். எதிர்பார்த்தது போல் வரன் அமைந்துள்ளது. மனமார்ந்த நன்றிகள். - K.மணி, M.பொன்மணி

 

இணைந்த இருமனங்கள்
P.S. சுந்தரராஜ் (KT11044)
R.சாமுண்டீஸ்வரி (KT10795)
மணநாள் : .
பதிவு செய்த சில வாரங்களிலிலேயே திருமணம் உறுதியானது குறித்து மிகவும் மகிழ்ச்சி. - P.S. சுந்தரராஜ்

 

இணைந்த இருமனங்கள்
M. மயில்சாமி (KT10298)
S. கவிதா (KT10886)
மணநாள் : .
கொங்கு திருமணம் இணைய தளம் மூலம் திருமணம் உறுதியானது. 31.8.2011 அன்று S.கவிதாவை என் இல்வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு மகிழ்ச்சிகரமாக நடந்தேரியது. கொங்கு திருமணம் இணையதளத்திற்கு மனமார்ந்த நன்றி. - M. மயில்சாமி

 

இணைந்த இருமனங்கள்
S.ராஜ்மோகன் (KT10407)
T.மலர்விழி (KT10301)
மணநாள் : .
எனது அக்காள் மகள் மலர்விழிக்கு கொங்குத்திருமணம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன், திருப்பூரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவருடன் திருமணம் முடிந்து நலமாக வாழ்கிறார்கள், கொங்குதிருமணம்.காமிற்கு நன்றி! - சுப்புக்குட்டி, கொடுவாய்.

 

இணைந்த இருமனங்கள்
M. சந்திரமோகன் (KT10415)
S. செல்வி (KT10300)
மணநாள் : .
கொங்குதிருமணம்.காம் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்வி என்பவரின் வீட்டார் எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு, ஜாதகம் பொருத்தம் வருவதாக கூறினார்கள், எங்களுக்கும் பொருத்தம் இருந்ததால் இருவரும் கலந்து பேசி திருமணம் உறுதி செய்தோம். கடந்த (07-03-2011) அன்று திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். கொங்குத் திருமணத்திற்கு மனமார்ந்த நன்றி! - M.சந்திரமோகன்.